Boy Names
Tamil Boy Baby Name Start With Kaa | கா வில் துவங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
Welcome to our baby names catalog for naming your newborn baby, here is the new list of name starting with Kaa, All names presented here are most trending and numerology value names please comment if you find a unique with this list
காவியன் | Kaviyan |
கார்த்தி | Karthi |
கார்த்திக் | Karthik |
கார்மேகம் | Karmegam |
கார்க்கி | Karkki |
காமேஷ் | Kamesh |
காதம்பரன் | Kathambaran |
காண்டீபன் | Kandeeban |
காவலன் | Kaavalan |
காருநித் | Karunith |
கார்வண்ணன் | Kaarvannan |
கார்முகிலன் | Karmugialn |
காஞ்சிவீரன் | Kaanjiveeran |
காட்டுராஜன் | Kaaturajan |
காட்டரசு | Kaattrasu |
காட்டெழிலன் | Katlezhilan |
கானகன் | Kanagan |
காமகன் | Kamagan |
கார்மேகம் | Karmegam |
கார்மேக கண்ணன் | Karmega Kannan |
காரி | Kaari |
காரூரன் | Kaaruran |
காரெழில் வேந்தன் | Karezhil Venthan |
காவேரிராம் | Kaveri Ram |
காந்தி | Gandhi |
கார்க்கி | Karkki |
காரணன் | Karanan |
காட்டுநிலவன் | Kattu Nilavan |
காமகன் | Kamagan |
காமருதன் | Kamaruthan |
காருஷ் | Kaarush |
கார்த்திகேயா | Karthikeya |
காருண்யன் | Karunyan |
காஷ்மீரன் | Kashmeeran |
கா எழுத்தில் துவங்கும் ஆண் குழந்தை பெயர்கள் விளக்கமும் அர்த்தமும்
காவியன் | இது ஒரு மேன்மையான பெயராக பயன்படுகின்றது, காவியம் படைப்போன் அல்லது கதாநாயகன் என பொருள் கொள்ளலாம் |
கார்த்தி | முருகன் , இந்து பெயர் முறைப்படி முருகன் பெயரையே வைக்க விரும்புபவர்களுக்கு உகந்தது ,கார்த்தி கேயன் என்ற பெயர் வைக்க எண்ணியவர்கள் சுருக்கமான பெயராக இந்த பெயரை வைக்கலாம் ,எனினும் கேயன் இணைத்து வைப்பதே ராசியானதாக இருக்கும் |
கார்த்திக் | முருகன் பெயர் |
கார்மேகம் | மழை மேகம், கர்ணன் போன்ற கொடை கொடுக்கும் மழை தரும் மேகத்தை போன்று என பெயர் விதி கொள்ளலாம் |
கார்க்கி | கார்த்தி என்ற பொருளையே கொண்டிருந்தாலும் இனியவன் ,இனிப்பானவன் ,சொல்லினிமை கொண்டவன் என்ற பகுப்பு அர்த்தம் கொள்ளலாம் |
காமேஷ் | காமேஷ் ,காமேஸ்வரன் என்ற பெயருக்கு ஆசைகளின் இறைவன் என பெயர் காரணம் கொள்ளலாம் , உமையாளுடன் நீண்ட குடும்பம் கொண்ட ஈஸ்வரனின் பெயர் எனவும் பொருள் கொள்ளலாம் |
காதம்பரன் | காதம்பரி என்ற பெண் பெயரை தழுவு எழுந்த பெயராகும் ,இந்த பெயரை உடையவர்கள் ஆழ்கடல் சென்று உலகை கடக்கும் தைரிய மனிதர்கள் என்றும் பொருள் கொள்ளலாம் |
காண்டீபன் | அர்ஜுனன் , பாரதத்தை வென்ற காண்டீபன் என இதிகாசங்களில் இடம்பெறுகிறது,அர்ஜுனரின் வில்லின் பெருமையை அடைவர் |
காவலன் | Kaavalan |
காருநித் | Karunith |
கார்வண்ணன் | Kaarvannan |
கார்முகிலன் | Karmugialn |
காஞ்சிவீரன் | Kaanjiveeran |
காட்டுராஜன் | Kaaturajan |
காட்டரசு | Kaattrasu |
காட்டெழிலன் | Katlezhilan |
கானகன் | Kanagan |
காமகன் | Kamagan |
கார்மேகம் | மழை மேகத்தின் அழகை உடையவனும் அதன் ஈகை குணத்தை உடையவன் எனலாம் |
கார்மேக கண்ணன் | மழை மேகத்தின் அழகை கொண்ட கண்ணன் |
காரி | இதிகாசத்தில் இடம்பெறும் ஏழு வள்ளல்களில் ஒரு மாறு பெயர் , இரக்ககுணம் கொண்டவனாக இருப்பான் |
காரூரன் | மேகமதன் பொலிவை கொண்டவன் |
காரெழில் வேந்தன் | மேகத்தின் கவர்ச்சியை உடைய அரசன் |
காவேரிராம் | Kaveri Ram |
காந்தி | Gandhi |
கார்க்கி | Karkki |
காரணன் | Karanan |
காட்டுநிலவன் | Kattu Nilavan |
காமகன் | கட்டுக்குள் வைத்த ஆசை அரசனின் மறுபெயர் |
காமருதன் | மருத நில தலைவர் பெயர் குறிப்புகளில் அதிகம் இடம்பெறுகிறது |
காருஷ் | கார்மேக தலைவனின் மறு பெயர் |
கார்த்திகேயா | Karthikeya |
காருண்யன் | Karunyan |
காஷ்மீரன் | Kashmeeran |