Tamil Boy Baby Name Start With Kaa | கா வில் துவங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

Welcome to our baby names catalog for naming your newborn baby, here is the new list of name starting with Kaa, All names presented here are most trending and numerology value names please comment if you find a unique with this list

காவியன் Kaviyan
கார்த்தி Karthi
கார்த்திக் Karthik
கார்மேகம் Karmegam
கார்க்கி Karkki
காமேஷ் Kamesh
காதம்பரன் Kathambaran
காண்டீபன் Kandeeban
காவலன் Kaavalan
காருநித் Karunith
கார்வண்ணன் Kaarvannan
கார்முகிலன் Karmugialn
காஞ்சிவீரன் Kaanjiveeran
காட்டுராஜன் Kaaturajan
காட்டரசு Kaattrasu
காட்டெழிலன் Katlezhilan
கானகன் Kanagan
காமகன் Kamagan
கார்மேகம் Karmegam
கார்மேக கண்ணன் Karmega Kannan
காரி Kaari
காரூரன் Kaaruran
காரெழில் வேந்தன் Karezhil Venthan
காவேரிராம் Kaveri Ram
காந்தி Gandhi
கார்க்கி Karkki
காரணன் Karanan
காட்டுநிலவன்Kattu Nilavan
காமகன் Kamagan
காமருதன் Kamaruthan
காருஷ் Kaarush
கார்த்திகேயா Karthikeya
காருண்யன் Karunyan
காஷ்மீரன் Kashmeeran

கா எழுத்தில் துவங்கும் ஆண் குழந்தை பெயர்கள் விளக்கமும் அர்த்தமும்

காவியன் இது ஒரு மேன்மையான பெயராக பயன்படுகின்றது, காவியம் படைப்போன் அல்லது கதாநாயகன் என பொருள் கொள்ளலாம்
கார்த்தி முருகன் , இந்து பெயர் முறைப்படி முருகன் பெயரையே வைக்க விரும்புபவர்களுக்கு உகந்தது ,கார்த்தி கேயன் என்ற பெயர் வைக்க எண்ணியவர்கள் சுருக்கமான பெயராக இந்த பெயரை வைக்கலாம் ,எனினும் கேயன் இணைத்து வைப்பதே ராசியானதாக இருக்கும்
கார்த்திக் முருகன் பெயர்
கார்மேகம் மழை மேகம், கர்ணன் போன்ற கொடை கொடுக்கும் மழை தரும் மேகத்தை போன்று என பெயர் விதி கொள்ளலாம்
கார்க்கி கார்த்தி என்ற பொருளையே கொண்டிருந்தாலும் இனியவன் ,இனிப்பானவன் ,சொல்லினிமை கொண்டவன் என்ற பகுப்பு அர்த்தம் கொள்ளலாம்
காமேஷ் காமேஷ் ,காமேஸ்வரன் என்ற பெயருக்கு ஆசைகளின் இறைவன் என பெயர் காரணம் கொள்ளலாம் , உமையாளுடன் நீண்ட குடும்பம் கொண்ட ஈஸ்வரனின் பெயர் எனவும் பொருள் கொள்ளலாம்
காதம்பரன் காதம்பரி என்ற பெண் பெயரை தழுவு எழுந்த பெயராகும் ,இந்த பெயரை உடையவர்கள் ஆழ்கடல் சென்று உலகை கடக்கும் தைரிய மனிதர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்
காண்டீபன் அர்ஜுனன் , பாரதத்தை வென்ற காண்டீபன் என இதிகாசங்களில் இடம்பெறுகிறது,அர்ஜுனரின் வில்லின் பெருமையை அடைவர்
காவலன் Kaavalan
காருநித் Karunith
கார்வண்ணன் Kaarvannan
கார்முகிலன் Karmugialn
காஞ்சிவீரன் Kaanjiveeran
காட்டுராஜன் Kaaturajan
காட்டரசு Kaattrasu
காட்டெழிலன் Katlezhilan
கானகன் Kanagan
காமகன் Kamagan
கார்மேகம் மழை மேகத்தின் அழகை உடையவனும் அதன் ஈகை குணத்தை உடையவன் எனலாம்
கார்மேக கண்ணன் மழை மேகத்தின் அழகை கொண்ட கண்ணன்
காரி இதிகாசத்தில் இடம்பெறும் ஏழு வள்ளல்களில் ஒரு மாறு பெயர் , இரக்ககுணம் கொண்டவனாக இருப்பான்
காரூரன் மேகமதன் பொலிவை கொண்டவன்
காரெழில் வேந்தன் மேகத்தின் கவர்ச்சியை உடைய அரசன்
காவேரிராம் Kaveri Ram
காந்தி Gandhi
கார்க்கி Karkki
காரணன் Karanan
காட்டுநிலவன்Kattu Nilavan
காமகன் கட்டுக்குள் வைத்த ஆசை அரசனின் மறுபெயர்
காமருதன் மருத நில தலைவர் பெயர் குறிப்புகளில் அதிகம் இடம்பெறுகிறது
காருஷ் கார்மேக தலைவனின் மறு பெயர்
கார்த்திகேயா Karthikeya
காருண்யன் Karunyan
காஷ்மீரன் Kashmeeran

Tamil Boy Baby Names

காகிகீகுகூகெகேகைகொகோகௌ
சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
டா
தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
பாபிபீபுபூபெபேபைபொபோ
ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ஞாஞி
நாநிநீநெநேநைநொநோ
மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
யாயியீயுயூயொயோ
வாவிவீவெவேவைவொவோ
லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
ஹா
ஸ்ரீ
ஜாஜிஜீஜுஜூஜெஜேஜைஜொ

Tamil Girl Baby Names

காகிகீகுகூகெகேகைகொகோகௌ
சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
டா
தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
பாபிபீபுபூபெபேபைபொபோபை
ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ஞாஞி
நாநிநீநெநேநைநொநோ
மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
யாயியீயுயூயொயோ
வாவிவீவெவேவைவொவோ
லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
ஹா
ஸ்ரீ
ஜாஜிஜீஜுஜூஜெஜேஜைஜொ
Exit mobile version