மை எழுத்தில் எப்போதும் மிக குறைந்த அளவே பெயர்கள் இருக்கும் ,இருந்த போதிலும் இந்த பகுதியில மிக அதிகமான பெயர் பட்டியலை உங்களுக்காக கொடுத்துள்ளோம் ,மிக அதிகமாக பெயர்கள் தேவைப்படும் எனில் மை எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை சிறுது மாற்றி யமைத்து பயன்படுத்திக்கொள்ளவும்
மைத்திரியன் | MAITHRIYAN |
மைந்தன் | MAINTHAN |
மையழகன் | MAIYAZHAGAN |
மையழகு | MAIYALAGU |
மையுருவன் | MAIYURUVAN |
மைதுசன் | MAITHUSAN |
மைதகிரன் | MAITHAKIRAN |
மைத்ரேயன் | MAITHREYAN |
மைத்ரேயா | MAITHREYA |
மைவிழியன் | MAIVIZHIYAN |
மையெழிலோன் | MAIYEZHILON |