Girl Baby names in Tamil Start With Loh | லோ வில் துவங்கும் பெண் குழந்தை பெயர்கள் , உங்கள் குழந்தையின் பிறந்த தேதியின்படி உங்கள் பெண் குழந்தைக்கு லோ என்ற எழுத்தில் துவங்கும் பெயர் சூட வேண்டும் என வந்தால் ,நீங்கள் பாக்கியசாலிகள் உங்கள் குழந்தைக்கு மிக சிறப்பான வாழ்க்கை வாழும் என்பது விதியாகும் .மேலும் உங்களின் பெண் குழந்தைக்கு சிறந்த பெயரை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி மென்மேலும் உங்கள் குழந்தையின் ராசியை அதிகரிக்கவும்
Lola | லோலா |
Lona | லோனா |
Logitha | லோகிதா |
Lohini | லோகினி |
Lohita | லோஹிதா |
Lolitha | லோலிதா |
Lonika | லோனிதா |
Loshri | லோஷரி |
Losi | லோசி |
Loshana | லோஷனா |
Loshna | லோஷ்னா |
Lochana | லோச்சனா |
Lohitha | லோஹிதா |
Loshini | லோஷினி |
Losliya | லோஷ்லியா |
Lovanya | லோவண்யா |
Logampal | லோகாம்பாள் |
Logamani | லோகமணி |
Logavani | லோகவானி |
Logapriya | லோகப்ரியா |
Logeswari | லோகேஸ்வரி |
Logashanya | லோகசான்ய |
Loganayagi | லோகநாயகி |
Logamanisha | லோகமனிஷா |
Logathika | லோகத்திகா |
Logamithra | லோகமித்ரா |
Logamuthra | லோகமுத்ரா |
Logamunitha | லோகமுனிதா |
Logeshwariya | லோகேஸ்வரி |
Logaishwarya | லோகேஸ்வர்யா |
Logapavithra | லோகபவித்ரா |
Logikha | லோகிகா |
Lohana | லோஹனா |
Lonishaa | லோனிஷா |
Lohaneka | லோஹனேகா |
Meaning Girl Baby names in Tamil Start With Loh
Tamil Meaning of Girl Baby Names in Tamil Start With Loh is given in the below section. please read the full list and suggest as to translate the meaning and guide other parents who visit this page
லோகபவித்ரா– Girl Baby Names in Tamil
- பவித்ரா என்ற பெயருக்கு புனிதமானவள் என்றொரு பெயர்
- எனவே லோக பவித்ரா என்று உங்கள் குழந்தைக்கு பெயரிடும்போது அனைத்து உலகங்களிலும் புனிதமானவள் என்ற பொருள் அமைகிறது
லோகேஸ்வரி– Girl Baby Names in Tamil
- அனைத்து உலக அரசனை மணந்தவல்
லோலா– Girl Baby Names in Tamil
லோனா– Girl Baby Names in Tamil
லோகினி– Girl Baby Names in Tamil
லோகம் என்ற பதத்திற்கு அனைத்து உலகம் என்றொரு பொருளுண்டு லோகினி என்ற பெயருக்கு அனைத்தது உலகங்களின் தலைவி என்றும் சொல்லலாம்
லோஷனா– Girl Baby Names in Tamil
- வாசனை திரவியம் போன்ற மனமுடைய திருமகள் என்று பொருள்
லோவண்யா– Girl Baby Names in Tamil
எந்த ஒரு செயலையும் லாவகமாக கையாளும் லாவண்யா என்ற பொருளே இதற்கும் பொருந்தும் ,பெரும்பாலும் குஜராத்தி இலக்கியங்களில் இந்த பெயர் இடம்பெறுகிறது