பொதுவாக ரேவதி நட்சரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ரே வரிசை பெயர்கள் சூட்டப்படுகிறது .இந்த பெயர்களை கொண்ட பெண்குழந்தைகள் அறிவிலும் ,அழகிலும் ,ஆற்றலிலும் சிறந்து விளங்குவர் என்பது ஐதீக சாட்சியாகும்.ரேவதி நட்சத்திரம் அல்லாத சில குழந்தைகளுக்கு ஜாதக கட்டத்தின் அடிப்படையில் ரே எழுத்துல பெயர் வைக்கும்படி அமைந்தாய் அது ராசி பெயராக அமையும் என்பதில் ஐயமில்லை
ரேவதி | REVATHI |
ரேணுகா | RENUGA |
ரேணு | RENU |
ரேஷ்மி | RESHMI |
ரேஷ்மிகா | RESHMIGA |
ரேஷினி | RESHINI |